மறைப்புமை

பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம் a magical unguent which renders things invisible

Concealment

Tamil Wiktionary

மறைப்புமை
  1. பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மறைப்புமை (maṟaippu-mai) — noun
  1. A magical unguent which renders things invisible; பொருளைக் கண்ணுக்குப் புலனாகாமற் செய்யும் அஞ்சனம். ஜாலங்கள் சித்திகள் . . . மறைப்புமை முதலியவைகளும் (தஞ். சர. iii, 65).