மலத்துவாரம்

(மலம்+துவாரம்) (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--मल + द्वारமல + த்3வார---மூலச்சொல் ) உடலினின்று மலங்கழியும் வழி

stool

Tamil Wiktionary

மலத்துவாரம்
  1. உடலினின்று மலங்கழியும் வழி
  2. மலவாயில்
  3. குதம்

Tamil Moli Akarathi (1928)

மலத்துவாரம் (malattuvāram)
  1. அபானவாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலத்துவாரம் (mala-t-tuvāram) — noun
  1. +. Anus; உடலினின்று மலங்கழியும் வழி. (C. E. M.)

IndoWordNet

மலத்துவாரம் — noun
  1. மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்.

குதம் ஆசனவாய் மலவாய் உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு