மலப்பை
உடலில் மலம் தங்குமிடம்; மலக்குடல்; மலாசயம்; மலவாசயம் that portion of the bowels containing faeces மலப்பை மலம் + பை
stool
Tamil Wiktionary
மலப்பை — பெயர்ச்சொல் (Noun)
- உடலில் மலம் தங்குமிடம்; மலக்குடல்; மலாசயம்; மலவாசயம்
Tamil Moli Akarathi (1928)
மலப்பை (malappai)
- மலவாசயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மலப்பை (mala-p-pai) — noun
- +
- That portion of the bowels containing faeces; மலம் தங்குமிடம். (சங். அக.)
- See மலபாண்டம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மலப்பை
- மலம் தங்குமிடம்
- உடம்பு