மலையடி

மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; தாழ்வரை கொங்குவேளாளர் பிரிவினுளொன்று சேவற்கோழி

foothills

Tamil Wiktionary

மலையடி — பெயர்ச்சொல் (Noun)
  1. மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; தாழ்வரை
  2. கொங்குவேளாளர் பிரிவினுளொன்று
  3. சேவற்கோழி
  4. *மயிற்கழுத்து மலையடியும் (கல்லா. 30
  5. 2).
  6. foot of a mountain; foothill
  7. a sub-division of the Kongu Velala caste
  8. cock
  9. as fighting with its feet

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலையடி¹ (malai-y-aṭi) — noun
  1. < மலை⁴ +
  2. Foot of a mountain; தாழ்வரை. (W.)
  3. A sub-division of the Kongu Vēḷāḷa caste; கொங்க வேளாளர் பிரிவினுளொன்று. (E. T. iv, 393.)
மலையடி² (malai-y-aṭi) — noun
  1. Cock, as fighting with its feet; சேவற்கோழி. மயிற் கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மலையடி
  1. தாழ்வரை
  2. சேவற்கோழி
  3. கொங்கு வேளாளர்