மாடிவீடு

Loft

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாடிவீடு (māṭi-vīṭu) — noun
  1. Mansion with upper terrace; terraced or storied house; உபரிகையுள்ள வீடு.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாடிவீடு
  1. உபரிகையுள்ள வீடு