மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு menstrual period, menses மாதவிடாய் மாத + விடாய்

Menstruation

Tamil Wiktionary

மாதவிடாய் — பெயர்ச்சொல் (Noun)
  1. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த வெளியேற்றம்; மாதவிலக்கு

Tamil Moli Akarathi (1928)

மாதவிடாய் (mātaviṭāy)
  1. மாதத்தீட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதவிடாய் (māta-viṭay) — noun
  1. +. Menses; மகளிர் மாதப்பூப்பு. மானேர் விழியணங்கு மாதவிடா யானக்கால் (விறலிவிடு. 836).

IndoWordNet

மாதவிடாய் — noun
  1. பருவமடைந்த பெண்களுக்கு பெரும்பாலும் ஐம்பது வயது வரை கருவுற்றிருக்கும் காலம் தவிர்த்து ஒவ்வொரு மாதமும் கருப்பையிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.

மாதவிலக்கு உடலின்செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாதவிடாய்
  1. மகளிரின் மாதத்தீட்டு. மாதவிப்பந்தல் - குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்,