மாதாமகன்

mother son

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதாமகன் (mātāmakaṉ) — noun
  1. Maternal grandfather, mother's father; தாயைப் பெற்ற பாட்டன். மாதாமகராப் பேசு மூவர் (சேதுபு. துரா. 55).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாதாமகன்
  1. தாயைப் பெற்ற பாட்டன்