மாதிரு
Sample
Tamil Moli Akarathi (1928)
மாதிரு (mātiru)
- ஆகாயம், இரேபதி, இலக்குமி, பசு, பார்ப்பனிச்சி, பூமி, மாதா
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாதிரு (mātiru) — noun
- (யாழ். அக.)
- Mother; மாதா
- Earth; பூமி
- Goddess of Wealth; இலக்குமி
- Cow; பசு
- Brahmin woman; பார்ப்பனி
- Sky; ஆகாயம்
- The twenty-seventh nakṣatra; இரேவதி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாதிரு
- மாதா
- வானம்
- திருமகள்
- பசு
- பூமி
- பார்ப்பனி
- இரேவதி