மாதிருதத்தம்

Tamil Wiktionary

மாதிருதத்தம்
  1. தாயாற் கொடுக்கப்பட்ட சீதனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாதிருதத்தம் (mātiru-tattam) — noun
  1. Gift to a bride by her mother constituting an item of strīdhanam, (R. F.); தாயாற் கொடுக்கப்பட்ட சீதனம்.