மாமன்

mother's brother, maternal uncle - தாயின் உடன்பிறந்தோன் father-in-law - மாமனார் father's sister's husband - அத்தை கணவன்

maternal uncle, the brother of one's mother father-in-law the husband of one's paternal aunt

Winslow (1862)

மாமன் (māmaṉ) — noun
  1. [voc. மாமா.] A mother's brother. maternal uncle, தாயுடன்பிறந்தோன்; [contract. of Sa. Mamaka. W. p. 657.]
  2. The paternal aunt's husband, அத்தைகொழுநன்
  3. The husband's or wife's father; also his own brothers
  • மாமனார் — Father-in-law, as மாமன், 3.
  • மாமன்முறையோன் — The husband's or wife's father's brother.
  • மாமி — [pl. மாமிமார்.] The paternal aunt, அத்தை. 2. The maternal uncle's wife, அம்மான்மனைவி. 3. The husband's or wife's mother; also applied to her sisters. மாமிக்கேற்றமருமகளில்லை. There is no daughter-in-law that would suit a mother-in-law.
  • மாமிமுறையாள் — Wife's or husband's mother's sister.
  • மாமியார் — Mother-in-law, as மாமி, 3. See குடம்.

Fabricius (1972)

மாமன் — noun
  1. (vulg. மாமா, honor, மாமனார்) a mother's brother, maternal uncle, தாய்மாமன்
  2. the paternal aunt's husband, அத்தை கொழுநன்
  3. a father-in-law
  • மாமன் முறையோன் — the brother of the father-in-law.

Tamil Moli Akarathi (1928)

மாமன் (māmaṉ)
  1. அம்மான், மாதுலன்
மாமன் (māmaṉ)
  1. அம்மான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாமன் (māmaṉ) — noun
  1. cf. māmaka. [T. māma, M. māman.]
  2. Mother's brother, maternal uncle; தாயின் உடன்பிறந்தோன். மாமனு மருகனும் போலு மன்பின (சீவக. 43)
  3. See மாமனார். மாமனே லிமவான் (திருவிசை. கருவூ. பதி. 8, 5)
  4. Father's sister's husband; அத்தை கணவன். (W.)
  5. A term used by Pariah women in addressing their husbands; பறைப்பெண்கள் தங்கள் கண வரை யழைக்கும் பெயர். (C. G.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாமன்
  1. தாயுடன் பிறந்தோன்
  2. கணவன் அல்லது மனைவியின் தந்தை
  3. மாமனார்
  4. அத்தை