மாரிக்காலம்
மழைக்காலம் monsoon, rainy season மாரிக்காலம் மாரி + காலம்
the monsoon, rainy season
Tamil Wiktionary
மாரிக்காலம் — பெயர்ச்சொல் (Noun)
- மழைக்காலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாரிக்காலம் (māri-k-kālam) — noun
- +. The monsoon, rainy season; மழைக்காலம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)