மார்க்கவசம்

Markavasam

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மார்க்கவசம் (mār-k-kavacam) — noun
  1. Breast-plate; மார்பிலணியும் கவசம். Loc.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மார்க்கவசம்
  1. மார்பிலணியும் காப்புச்சட்டை