மாறுகண்
alternate eye
Tamil Moli Akarathi (1928)
மாறுகண்
(māṟukaṇ)
சாய்ந்தகண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மாறுகண்
(māṟu-kaṇ) — noun
Squint eye, Hemisophia; வக்கிரக் கண். மாறுகண்ணாகியு மிருந்திடில் (காசிக. மகளிர். 50).
சொல் அகராதி
சொல் தேடு