மாலைக்கண்

இரவில் கண் தெரியாமை பார்வைக்குறைவு night blindness

night blindness, nyctalopia defective sight

Tamil Wiktionary

மாலைக்கண்
  1. இரவில் கண் தெரியாமை
  2. பார்வைக்குறைவு

Tamil Moli Akarathi (1928)

மாலைக்கண் (mālaikkaṇ)
  1. மாலைக்காலத்திருப்பிடக்குங்கண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாலைக்கண் (mālai-k-kaṇ) — noun
  1. < மாலை¹ +
  2. Night-blindness, Nyctalopia; இரவிற் கண் தெரியாமை. (W.)
  3. Defective sight; பார்வைக் குறைவு. மாலைவண்டின மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397)

IndoWordNet

மாலைக்கண் — noun
  1. மாலையில் மங்கலான ஒளியில் பார்க்க முடியாத பார்வைக் குறைபாடு.

கண்நோய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாலைக்கண்
  1. இரவில் கண் தெெரியாமைம/ பார்வைக்குறைவு