மிதப்பு

நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை தெப்பம், மிதவை கடலிலமிழ்ந்துவார் அங்கேஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8,ப்ர.).

floating float of a fishing line, net, etc boat, ship, raft