* (பெ) - மின்சார ஓட்டத்தை நிறுத்துதல்; மின்நிறுத்தம் மின்சார செயலிழப்பு
electrical resistance
Tamil Wiktionary
மின்தடை
* (பெ) -
மின்சார ஓட்டத்தை நிறுத்துதல்; மின்நிறுத்தம்
மின்சார செயலிழப்பு
ஒரு பொருளில் பாயும் மின்னோட்டத்தை எதிர்க்கும் திறனை அளப்பது. கடத்தி ஒன்றின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டிற்கும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கும் உள்ள தகவு கடத்தியின் மின்தடைஎன வரையறுக்கப்படுகின்றது.