மின்னிதழ்

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும். கால இடைவெளி என்பது நாள்தோறும் வெளியாகும் இதழா? கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?, திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?,காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும். e Journal

Email

Tamil Wiktionary

மின்னிதழ்
  1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும்.
  2. கால இடைவெளி என்பது நாள்தோறும் வெளியாகும் இதழா? கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?
  3. திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?
  4. காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும்.