மின்மினி
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி firefly என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது (வ.உ.சி. கண்ட பாரதி, த. ஸ்டாலின் குணசேகரன், தினமணி, 11 டிச 2010)
fire-fly
Tamil Wiktionary
மின்மினி — பெயர்ச்சொல் (Noun)
- ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
Tamil Moli Akarathi (1928)
மின்மினி (miṉmiṉi)
- இருளில்மின்னும்புழு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மின்மினி (miṉmiṉi) — noun
- Fire-fly; ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி. மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 20).