மிருகேந்திரன்
Tamil Wiktionary
மிருகேந்திரன்
- # சிங்கம்
- சிங்கராசி
Tamil Moli Akarathi (1928)
மிருகேந்திரன் (mirukēntiraṉ)
- ஒரு சைவாகமம்
மிருகேந்திரன் (mirukēntiraṉ)
- சிங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மிருகேந்திரன் (mirukēntiraṉ) — noun
- < mṛgēndra
- Lion, as king of beasts; சிங்கம்
- Leo of the zodiac; சிங்கராசி. சிறுமைசெயு மிடிசேர்வண் மிருகேந்திரற் கெனில் (அறப். சத. 70)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மிருகேந்திரன்
- அரிமா
- சிம்மராசி