மிருதங்கம்
Soft gold
Winslow (1862)
மிருதங்கம் (mirutaṅkam) — noun
- Drums, tabours, &c., முழவு. See கலைஞானம். W. p. 671. MRUDANGA.
Fabricius (1972)
மிருதங்கம் — noun
- a tambour, a small drum, முழவு.
Tamil Moli Akarathi (1928)
மிருதங்கம் (mirutaṅkam)
- ஒலி, கலைஞான மறுபத்து நான்கினொன்று, முழவு, மூங்கில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மிருதங்கம் (mirutaṅkam) — noun
- < mṛdaṅga
- A kind of drum; மத்தளம். Colloq
- Noise; ஒலி. (யாழ். அக.)
- Bamboo; மூங்கில். (யாழ். அக.)
- (Mus.) A kind of yati; யதிகளில் ஒன்று. (பரத. தாள. 53.)
IndoWordNet
மிருதங்கம் — noun
- மத்தளத்தை போலுள்ள ஒரு பழங்கால கருவி
மிருதங்கம் — noun
- இரு புறமும் விரல்களால் தட்டி வாசிக்கப்படும் சிறிய உருளை வடிவத் தோல் கருவி.
தபேலாவாத்தியம் தாளக்கருவி மாந்தர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மிருதங்கம்
- மத்தளம்
- முழவு! ஒலி
- மூங்கில்
- ஒலிக்கருவிகளுள் ஒன்று