மிளகு

நறுமண உணவுப்பொருட்களுள் ஒன்று. இதன் சுவை காரம் ஆகும். பத்துமிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம்

black pepper, peppercorns

Tamil Wiktionary

மிளகு — பெயர்ச்சொல் (Noun)
  1. நறுமண உணவுப்பொருட்களுள் ஒன்று.
  2. இதன் சுவை காரம் ஆகும்.
  3. பத்துமிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம்
  4. தென் இந்தியா இதன் பிறப்பிடமாகும்.

IndoWordNet

மிளகு — noun
  1. சமையியலும் மருத்துவத்திலும் பயன்படுத்தும் சின்னஞ்சிறிய, காரமான கறுப்பு நிறக்காய்

மசாலா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மிளகு
  1. காட்டுமிளகு
  2. இரிகடுகத்துள் ஒன்றான மிளகுகொடியின் காய்
  3. காண்க: மிளகுசம்பா