மீள

மறுபடியும்

to recover

Tamil Wiktionary

மீள
  1. மறுபடியும்

Tamil Moli Akarathi (1928)

மீள (mīḷa)
  1. திரும்பவும்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மீள (mīḷa) — adv
  1. Again; மறுபடியும். உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந் தேவரை (திருவேங்கடக்கலம். 11).

IndoWordNet

மீள — verb
  1. குறை மற்றும் பிழைகளை விலக்குவது

விடுபடு வெளிவா நீங்கு திருந்து பண்படு செம்மைபடு மாறுதல் ஏற்படுத்து