மு

மூப்பு. வயதாகுதல். பகுப்பதம். ம் + உ மு.

the alphasyllabic combination of ம் (m) +‎ உ (u). three

Tamil Wiktionary

மு
  1. மூப்பு.
  2. வயதாகுதல்.
  3. பகுப்பதம். ம் + உ மு.
  4. மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பதவியைக் கைப்பற்றினார்கள் தி.மு.க.வினர்(ஆதாரம்).
  5. மொழிபெயர்ப்புகள்
  6. - mu (ஒலிப்பு)
  7. old.
  8. elder.
  9. கடவுள் - தெய்வம் - இறைவன்
  10. பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
  11. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  12. பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள்

Winslow (1862)

மு (mu)
  1. A syllabic letter, compounded of ம் and உ.
மு (mu) — noun
  1. adj. [contrac. of மு or மூன்று.] Three, third–used in combination. Most of the compounds may be referred to திரி.
  • முக்கடுகம்–முக்கடுகு — Three spices, as திரிகடுகம்.
  • முக்கணன்–முக்கண்ணன் — [lit. three-eyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.)
  • முக்கணி–முக்கண்ணி — An epithet of the sakti of Siva–as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய்.
  • முக்கரணம் — The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம்.
  • முக்கலம் — Three kalams, or thirty-six markals.
  • முக்கனி — The three special fruits. See முப்பழம்.

Fabricius (1972)

மு — adjective
  1. l adj. used in comb. (from மூன்று or மூ) three, திரி.
  • முக்கண்ணன்–முக்கணன் — the three-eyed Siva.
  • முக்கனி — the three special fruits (mango, plantain and jack).
  • முக்காணி — a fraction, 3/80.
  • முக்காலி — a three-footed stool a tripod.
  • முக்காலும் — three times, thrice.
  • முக்கால் — three-fourths (3/4).

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மு (mu)
  1. The compound of ம் and உ.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மு
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (ம்4- ௨)