முகத்திரை
முகத்தை மறைக்கும் அணியும் மெல்லிய துணி உண்மையை மறைத்தல் veil, veneer
face mask
Tamil Wiktionary
முகத்திரை — பெயர்ச்சொல் (Noun)
- முகத்தை மறைக்கும் அணியும் மெல்லிய துணி
- உண்மையை மறைத்தல்
IndoWordNet
முகத்திரை — noun
- இதை வெட்கப்படும் பெண்கள் தலையிலிருந்து முகம் வரை போர்த்திக்கொள்ளப் பயன்படும் புடவை, சால்வை,போர்வையின் ஒரு பகுதி
உடுத்தும் பகுதி அணியும் பகுதி