முக்கால்

Tamil Wiktionary

முக்கால் — பெயர்ச்சொல் (Noun)
  1. என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண் \frac{3}{4}
  2. ஒருவகைச் சந்தம்
  3. *திருமுக்கால் ( 86
  4. பதிகத்தலைப்பு)
  5. மும்முறை
  6. *ஆரியனை முக்காலும் வலங்கொடு ( அதிகாய. 87)
  7. மூன்றாவது முறை
  8. *முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் ( மாரீச. 212)
  9. முக்காலம்
  10. #காலை
  11. பகல்
  12. மாலை என்ற நாளின் மூன்று வேளைகள்
  13. #இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்றுகாலங்கள்

Tamil Moli Akarathi (1928)

முக்கால் (mukkāl)
  1. மூன்றுகால், மூன்றுமுறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முக்கால்¹ (mu-k-kāl) — noun
  1. < மூன்று + கால்¹
  2. The fraction ¾, as three-quarters; 'தெ' என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண்
  3. A kind of metre; ஒருவகைச் சந்தம். திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு)
முக்கால்² (mu-k-kāl) — noun
  1. + கால்⁴
  2. Three times; மும்முறை. ஆரியனை முக்காலும் வலங் கொடு (கம்பரா. அதிகாய. 87)
  3. A third time; மூன்றாவது முறை. முக்காலின் முடிந்திடுவான் முயல் வான் (கம்பரா. மாரீச. 212)
  4. See முக்காலம், 1

IndoWordNet

முக்கால் — adjective
  1. ஒன்றிற்கு கால்பாகம் குறைவாக

34

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முக்கால்
  1. மூன்றாம் முறை
  2. மூன்றுமுறை
  3. நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண்
  4. ஒரு சந்தவகை
  5. காண்க: முக்காலம்,