முக்கைப்புனல்

முக்கைப்புனல் முக்கை + புனல் மூன்று + கை + புனல் மூன்று முறை குடங்கையால் நீர் முகந்து பிதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன் குருதியால் முக்கைப்புனலுகுப்பன் ( மாயாசனக. 91)

Nasal funnel

Tamil Wiktionary

முக்கைப்புனல் — பெயர்ச்சொல் (Noun)
  1. முக்கைப்புனல் முக்கை + புனல் மூன்று + கை + புனல்
  2. மூன்று முறை குடங்கையால் நீர் முகந்து பிதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன்
  3. குருதியால் முக்கைப்புனலுகுப்பன் ( மாயாசனக. 91)
  4. the three handfuls of water poured out as offerings to the manes
  5. நீர், கீழ்நீர், மேல்நீர், நிலத்தடிநீர், மழைநீர், கடல்நீர், ஆற்றுநீர், நதிநீர், கிணற்றுநீர், குளத்துநீர், ஊற்றுநீர், உப்புநீர், நன்னீர், தண்ணீர், வெந்நீர்
  6. புனல், பைம்புனல், நெடும்புனல், பூம்புனல், நீந்துபுனல், வீழ்புனல், இருபுனல்
  7. கலங்கற்புனல், உயிர்ப்புனல், தீம்புனல், நறும்புனல், விழிப்புனல், குருதிப்புனல், குரைப்புனல்
  8. செம்புனல், தண்புனல், பூப்புனல், சிறைப்புனல், புதுப்புனல், மலிர்புனல், தவழ்புனல், நிறைபுனல், வழிபுனல்,
  9. படும்புனல், முக்கைப்புனல், கட்புனல்
  10. கடும்புயல்
  11. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முக்கைப்புனல் (mu-k-kai-p-puṉal) — noun
  1. +. The three handfuls of water poured out as offerings to the manes; மூன்றுமுறை குடங் கையால் நீர்முகந்து பிதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன். குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91).