முடங்குளை
பிடரிமயிர் () [பிடரி மயிருடையது] சிங்கம் Mane, as of horse Lion, as having a mane
Paralysis
Tamil Wiktionary
முடங்குளை
- # பிடரிமயிர் ()
- [பிடரி மயிருடையது] சிங்கம்
Tamil Moli Akarathi (1928)
முடங்குளை (muṭaṅkuḷai)
- குதிரையின்பிடரி ரோ மம், சிங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முடங்குளை (muṭaṅkuḷai) — noun
- +
- Mane, as of horse; பிடரிமயிர். (சது.)
- Lion, as having a mane; [பிடரி மயிருடையது] சிங்கம். முடங்குளை முகத்து . . . அவுணனொடும் (கல்லா. முருக. துதி). (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முடங்குளை
- பிடரிமயிர்
- பிடரிமயிருடைய சிங்கம்