முடிப்பிசைக்குறி

Tamil Wiktionary

முடிப்பிசைக்குறி
  1. # வாக்கியமுடிவைக்காட்டும் முற்றுக்குறி ( 169.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முடிப்பிசைக்குறி (muṭippicai-k-kuṟi) — noun
  1. Full-stop; வாக்கியமுடிவைக் காட்டும் முற்றுக்குறி. (நான். பால. 169.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முடிப்பிசைக்குறி
  1. சொற்றொடரின் முடிவைக் காட்டும் முற்றுப்புள்ளி