முதல் இரவு எனப்படுவது தாலி கட்டிய அன்று அதை தொடர்ந்து வரும் இரவில் முதன்முறையாக தம்பதிகள் இருவரும் அவர்களது தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களது குடும்பத்தினரால் அவர்களுக்கு வசதியாக ஒரு தனிமை சூழலை (பொதுவாக கணவரின் படுக்கை அறை) ஏற்படுத்துவதை குறிக்கும்.
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் கூடும் முதல் இரவு