முதுமகன்

முப்பது வயதுக்கு மேலான ஆண் குமரன் man aged greater than thirty years

old son

Tamil Wiktionary

முதுமகன் — பெயர்ச்சொல் (Noun)
  1. முப்பது வயதுக்கு மேலான ஆண்
  2. குமரன்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

முதுமகன் (mutumakaṉ)
  1. சனி, மூடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முதுமகன் (mutu-makaṉ) — noun
  1. +
  2. Man of advanced years; வயது சென்றவன். முந்து புள்ளுரைத்த முதுமகன் (பெருங். உஞ்சைக். 56, 234)
  3. Man past the age of thirty; முப்பதுக்கு மேற் பட்ட பிராயமுள்ளவன். (பன்னிருபா. 232.)
  4. The planet Saturn; சனி. (பிங்.) முதுமகனு நீளரவு மொன்பா னிற்கில் (சினேந். 272)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முதுமகன்
  1. வயதுசென்றவன்
  2. முப்பதுக்கு மேற் பட்ட அகவையுள்ளவன்
  3. சனி