முத்துக்குறி
Muthukuri
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முத்துக்குறி (muttu-k-kuṟi) — noun
- +. Divination by means of a handful of pearls; கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி. Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முத்துக்குறி
- கையிலுள்ள முத்துகளைக் கணக் கிட்டுப் பலன்சொல்லும் குறி