முத்துச்சிப்பி

Mother of pearl

Tamil Moli Akarathi (1928)

முத்துச்சிப்பி (muttuccippi)
  1. முத்திருக்குமிப்பி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முத்துச்சிப்பி (muttu-c-cippi) — noun
  1. +. (W.)
  2. Pearl-oyster; முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ்பிராணி
  3. Mother of pearl; முத்துத் தங்கிய சிப்பியோடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முத்துச்சிப்பி
  1. முத்துள்ள ஓட்டினையுடைய நீர் வாழ் உயிரி
  2. முத்துத் தங்கிய சிப்பியோடு