to take precedence, precede; to take the lead; to be first; to be before the rest to be prior in time, place, etc. to come in front; to advance; to meet
Tamil Wiktionary
முந்து
# முற்காலம்
ஆதி
முன்பு
Winslow (1862)
முந்து (muntu) — noun
A white kind of heron, வெண்ணாரை. (சது.)
முந்து (muntu) — verbal noun
, கிறேன், முந்தினேன், வேன், முந்த, v. a. To take precedence, precede, to pass before, take the lead, go to the head, முற்பட
To be prior in time, origin, dignity, rank; to anticipate, முன்னாக
To meet, to come in front, ஏதிர்ப்பட. முந்திவந்தசெவியைப்பிந்திவந்தகொம்புமறைத்ததாம். The ears first produced are hidden by the horns which come afterwards. [prov.] உன்கைமுந்தவேண்டாம். let not your hand be first
முந்த — Previously, formerly, first. முந்தஇதைச்செய். Do this first. முந்தமுந்த. First and foremost, first of all.
முந்தல் — Being first. 2. [sub.] A projection, promontory, முனை. முந்தல்பிந்தல். Behind, and before.
முந்தி — First, as முந்த. முந்திநட–முந்திப்போ. Go before.
முந்திக்கொள்ள — To be forward, to go ahead, in a bad sense.
முந்தின — . Previous.
முந்து — Old or first, பழமையான. (கந்தப்.)
Fabricius (1972)
முந்து — noun
white kind of heron, வெண் ணாரை
a cave, a hole, பொந்து
முந்து — v. i.
v. i. be or go before the rest, precede, come in front, முன்போ.
உன் கை முந்தவேண்டாம் — don't be the first in beating.
முந்த–முந்தி — previously, formerly, first.
முந்தமுந்த–முந்திமுந்தி — first of all first and foremost.