முந்நூறு

Tamil Wiktionary

முந்நூறு — பெயர்ச்சொல் (Noun)
  1. மூன்று நூறு 300

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முந்நூறு (mu-n-nūṟu) — noun
  1. The number 300; மூன்று நூறு. முந்நூறுர்த்தே தண் பறம்பு நன்னாடு (புறநா. 110).