முனி

Tamil Wiktionary

முனி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவகைப் பேய்
  2. முனிவன்
  3. ஆந்தை - "எண்மையாய் முனியுறங்கும் நாலாங்காலில்" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம்
  4. தொய்வடை (முனியாதுதொய்வடையாது)

Winslow (1862)

முனி (muṉi) — noun
  1. A holy sage, supposed to be more or less divine through rigid abstraction and mortification; a term applied to the Rishis, Brahmadicas and others, ஞானி
  2. An ascetic, தவத்தோன்
  3. A Jaina deified teacher, as Argha, குரு
  4. A tree, அகத்தி, Coronilla. W. p. 666. MUNI
  5. Buddha, புத்தன்
  6. The young elephant, யானைக்கன்று
  7. A bow, வில். (சது.)
  • அகஸ்தியமுனி — The sage Agastya.
  • சடாமுனி — See சடை.
  • முனிச்சிரேஷ்டன்–முனிபுங்கவன்–முனீசுரன்–முனீந்திரன் — The principal or chief of the Munis, a superior Muni. 2. As Buddha.
  • முனிமூத்திரம் — Salt in lumps, composed of இலேந்து, இலேவுந்து, கூர்மை, சவர்ச்சலம், சாருசம் and சாரோதகம், கல்லுப்பு.
முனி (muṉi) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be angry, displeased, morose, petulant. cynical, கோபிக்க
  2. v. a. To dislike, வெறுக்க; [prob, from Sa. Manyu, anger.] மோகத்தைமுனி. Abhor sensuality. (Avu.)
  • முனிவு — Anger, கோபம். 2. Wrath, சினம். 3. Dislike, aversion, வெறுப்பு.
  • முனிவறாமை — An angry temper, continued anger. (p.)
  • முனிவுசெய்ய — To exercise wrath towards one.

Fabricius (1972)

முனி — noun
  1. (pl. முனிவர்) an ascetic, a devotee, a hermit, வனவாசி
  2. a sage, ஞானி
  3. Buddha, புதன்
  4. a devil, a ghost
  5. a tree, coronilla, அகத்தி
  6. a young elephant, யானைக்கன்று
  7. a bow, வில்
  • முனிபிடித்த மரம் — a haunted tree.
முனி — v. i.
  1. v. i. be angry, கோபி; v. t. dislike, வெறு.
  • முனிவு — anger, wrath, dislike.
  • மோகத்தைமுனி — abhor sensuality.

Tamil Moli Akarathi (1928)

முனி (muṉi)
  1. அகத்தி, தவத்தோன், பலாசு புத் தன் முனியென்னேவல், யானைக்கன் று, வில், தக்கன் புதல்வியருள் ஒருத் தி
முனி (muṉi)
  1. அகத்தி, தவத்தோன், புத்தன், முனியென்னேவல், யானைக்கன்று, வில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முனி² (muṉi) — noun
  1. prob. முனி-
  2. Bow; வில். (திவா.) முனிநாண்கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96)
  3. Young elephant; யானைக்கன்று. முனியுடைக் கவளம்போல (நற். 360)
  4. cf. முனி யன். Devil, goblin; பேய். Loc
முனி³ (muṉi) — noun
  1. < muni
  2. Saint, sage; இருடி. (பிங்.) முனியுந் தம்பியும் . . . . . . இனிய பள்ளிகளெய்தியபின் (கம்பரா. மிதிலைக். 139)
  3. The Buddha; புத்தன். (யாழ். அக.)
  4. West Indian pea-tree. See அகத்தி. (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முனி
  1. வில்
  2. யானைக்கன்று
  3. பேய்
  4. முனிவன்] புத்தன்
  5. அகத்திமரம்