முன்கை

forearm

Tamil Moli Akarathi (1928)

முன்கை (muṉkai)
  1. கெண்டைக்கை, முன்புறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்கை (muṉ-kai) — noun
  1. +. [K. mun-gai.]
  2. Forearm; முன்னங்கை. முன்கை யிறை யிறவா நின்ற வளை (குறள், 1157)
  3. Hand; கைத் தலம். முன்கை நீண்டால் முழங்கை நீளும்

IndoWordNet

முன்கை — noun
  1. முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி

முழங்கை உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்கை
  1. முன்னங்கை
  2. கைத்தலம்