முன்னந்தலை
நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம் Forepart of the head, sinciput
Forehead
Tamil Wiktionary
முன்னந்தலை
- நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்னந்தலை (muṉṉan-talai) — noun
- +. Forepart of the head, sinciput; நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம். (C. G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முன்னந்தலை
- நெற்றியிலிருந்து உச் சவரை யுள்ள தலைப்பாகம்