முன்னம்

த. பெ. கருத்து; எண்ணம்; மனம்; குறிப்பு; குறிப்புப் பொருள்

Before

Tamil Wiktionary

முன்னம் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

முன்னம் (muṉṉam) — noun
  1. Thought, intention, கருத்து
  2. Mind, மனம்
  3. A tree, Mimosa, சீக்கிரிமரம், (சது.)
  4. see முன்

Fabricius (1972)

முன்னம் — noun
  1. thought, intention, கருத்து
  2. mind, மனம்
  3. a tree, mimosa, சீக்கிரி மரம்
  4. before, முன்

Tamil Moli Akarathi (1928)

முன்னம் (muṉṉam)
  1. கருத்து, குறிப்பு, சீக்கிரம்
  2. சீக்கிரிமரம், மனம், முன்
முன்னம் (muṉṉam)
  1. கருத்து, சீக்கிரிமரம், மனம், முன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முன்னம்¹ (muṉṉam) — adj. & adv
  1. & adv. < id. [K. munnam.] See முன்¹. நம்மினு முன்ன முணர்ந்த வளை (குறள், 1277).
முன்னம்² (muṉṉam) — noun
  1. < முன்னு¹-
  2. Thought, intention; கருத்து. முன்ன முகத்தி னுணர்ந்து (புறநா. 3)
  3. Mind; மனம். (திவா.)
  4. Sign, indication; குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61)
  5. Implication, suggestion; குறிப்புப்பொருள். முன்னவிலக்கு
  6. Indication of the person speaking and the person addressed, in a stanza; இம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னா ரெனப் படிப்போர் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு. (தொல். பொ. 519.)
முன்னம்³ (muṉṉam) — noun
  1. (பிங்.)
  2. Lion; சிங்கம்
  3. Black sirissa. See சீக்கிரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முன்னம்
  1. முற்காலம்
  2. கருத்து
  3. மனம்
  4. குறிப்பு
  5. இம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னோரெனப் படிப் பார் அறியுமாறு செய்யப்படுவ தாகிய செய்யு ளுறுப்பு
  6. அரிமா
  7. சீக்கிரிமரம்