முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?) ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்) இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர்.
person or thing that stands in front lead, leading position second person, the person who is addressed
Tamil Wiktionary
முன்னிலை
முன்னனி
முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence
in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்)
இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது
பேசுபவரின் முன் இருப்பவர்.
Tamil Moli Akarathi (1928)
முன்னிலை (muṉṉilai)
காரணம் முகதா, மூவிடத் தொன்று
முன்னிலை (muṉṉilai)
காரணம், மூவிடத்தொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்னிலை (muṉṉilai) — noun
+ நிலை
Person or thing that stands in front; முன்னிற் ப-வன்-வள்-து. முன்னிலையாக்கல் (தொல். பொ. 101)
(Gram.) Second person, the person or thing spoken to; தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று. உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் (தொல். எழுத். 152)
Cause; காரணம். (தஞ்சைவா. 7, தலைப்பு, உரை.)
That which is essential; பிரதானமானது. கலவிக்கு முன்னிலையாய் (திருவிருத். 16, வ்யா. பக். 113)
Presence; சமுகம். அவர் முன்னிலையிற் சொல்லியுள்ளேன்
Place of manifestation; வெளிப்படுமிடம். முன்னிலை கமரேயாக (பெரியபு. அரிவாட்டாய. 23)