முன்னோட்டம்
Tamil Wiktionary
முன்னோட்டம் — பெயர்ச்சொல் (Noun)
- திரைப்படம் வெளிவருவதற்கு முன் விளம்பரத்திற்காகக் காட்டப்படும் காட்சித் தொகுப்பு
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்னோட்டம் (muṉ-ṉ-ōṭṭam) — noun
- +. Cursory glance or perusal; மேலெழுந்தவாரியாகப் பார்வையிடுகை. Loc.