பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியில் பனி மிகுதியுடைய மார்கழி தை மாதங்கள் The months of Maarkaḻi and Thai, being the season in which dew falls during the early part of the night, one of six seasons இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!)
pre-winter late-autumn
Tamil Wiktionary
முன்பனி — பெயர்ச்சொல் (Noun)
பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியில் பனி மிகுதியுடைய மார்கழி தை மாதங்கள்
Tamil Moli Akarathi (1928)
முன்பனி (muṉpaṉi)
மார்கழி தை மாதங்களிற் பனி, மார்கழி, தையின் பருவம்
முன்பனி (muṉpaṉi)
மார்கழிதையின்பருவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்பனி (muṉ-paṉi) — noun
The months of Mārkaḻi and Tai, being the season in which dew falls during the early part of the night, one of six paruvam, q.v.; பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியிற் பனிமிகுதியுடைய மார்கழி தை மாதங்கள். (தொல். பொ. 10, உரை.) (பிங்.)