முன்பு
முன் முன்பே முன்னால்.. before ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
former time front antiquity
Tamil Wiktionary
முன்பு
- முன் முன்பே முன்னால்..
[object Object]
Tamil Moli Akarathi (1928)
முன்பு (muṉpu)
- பழமை, பெருமை, முன், வலி
முன்பு (muṉpu)
- பழமை, பெருமை, முன்வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முன்பு (muṉpu)
- , < முன்¹. [T. munupu, K. mundu, M. mumbu.] n
- Former time; முற் காலம்
- Front; முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறநா. 14)
- Antiquity; பழமை. (W.)
- cf. மொய்ம்பு. Bodily strength; மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப். 159)
- Greatness; பெருமை. (திவா.) — adv
- Before; in front of; முன்னாக. தலையில் வணங்கவு மாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5, 3, 7)
- Formerly; முன்காலத்தில். முன்புநின் றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117)