முன்மாதிரி

பின்பற்றக்கூடிய, எடுத்துக்காட்டாக விளங்கும் ஒருவர்/ஒன்று; முன்னோடி மாதிரி; முன்னுதாரணம்; எடுத்துக்காட்டு, சான்று ஒன்றை உருவாக்குவதற்கு அடிப்படையாக சிறிய அளவில் தயாரிக்கப்படும் மாதிரி example; precedent; sample

example, precedent, model