முப்பால்

வன்பால், மென்பால், சமப்பால், என்ற மூவகை நிலங்கள். the three kinds of land, அவையாவன: vaṉpāl, meṉpāl and cama-p-pāl

the three divisions: அறம் (aṟam), பொருள் (poruḷ) and இன்பம் (iṉpam) the three genders: ஆண்பால் (āṇpāl), பெண்பால் (peṇpāl) and அலிப்பால் (alippāl) the three preparations of milk: காய்ச்சுப்பால் (kāyccuppāl), திரட்டுப்பால் (tiraṭṭuppāl) and குழம்புப்பால் (kuḻampuppāl)

Tamil Wiktionary

முப்பால்
  1. வன்பால்
  2. மென்பால்
  3. சமப்பால்
  4. என்ற மூவகை நிலங்கள்.

Tamil Moli Akarathi (1928)

முப்பால் (muppāl)
  1. முப்பகுதி அது ஆண்பால், பெண்பால் அலிப்பால் மூன்றுவிதப் பால் அது காய்ச்சுப்பால் திரட்டுப் பால் குழம்புப்பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முப்பால் (mu-p-pāl) — noun
  1. The three divisions, aṟam, poruḷ, iṉpam; அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புக்கள்
  2. Tiru-k-kuṟaḷ, as dealing with mu-p-pāl; [முப்பாலை விரித்துக் கூறுவது] திருக் குறள். வள்ளவர் முப்பாலாற் றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா. 11)
  3. (Gram.) The three genders, viz., āṇ-pāl, peṇ-pāl, ali-p-pāl; ஆண் பால், பெண்பால், அலிப்பால் என்பன. அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே (தொல். சொல். 212)
  4. The three preparations of milk, viz., kāyccu-p-pāl, tiraṭṭu-p-pāl, kuḻampu-p-pāl; காய்ச்சுப் பால், திரட்டுப்பால், குழம்புப்பால் என்ற மூன்று வகைப்பட்ட பால். (யாழ். அக.)
  5. The three kinds of milk, viz., mother's milk, cow's milk, goat's milk; தாய்ப்பால், பசுவின்பால், ஆட்டுப்பால் என்னும் மூவகைப் பால். (தமிழ்விடு. 25, உரை.)
முப்பால் (mu-p-pāl) — noun
  1. The three kinds of land, viz., vaṉpāl, meṉpāl and cama-p-pāl; வன்பால் மென்பால் சமப்பால் என்ற மூவகை நிலங்கள்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முப்பால்
  1. அறம், பொருள், இன்பம் என்னும் மும்மடி - மூன்று மடங்கு! அழகின் அறிகுறியாக மூன்று பகுதிகள்
  2. முப்பாலை விரித்துக் கூறும் மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு. திருக்குறள்
  3. ஆண்பால், பெண்பால், அலிப் மும்மண்டலம் - பூமி, அந்தரம், துறக்கம் என்னும் யால் என்பன
  4. காய்ச்சுப்பால், திரட்டுப்பால், மூன்று பகுதிகள்
  5. சூரிய சந்திர அக்கினி ஆகிய குழம்புப்பால் என்னும் மூவகைப் பால்
  6. தாய்ப் மூன்று மண்டலங்கள்