முப்புரி
Mupuri
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முப்புரி¹ (mu-p-puri) — noun
- Cord of three strands; மூன்று நூல்சேர்த்துத் திரித்த கயிறு. முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின் (திருமுரு. 183, உரை).
முப்புரி² (mu-p-puri) — noun
- + புரி⁵. See முப்புரம். (W.)