முயல்

படிமம்:Netherland Dwarf On Brick.jpg குட்டை இன முயல் File:Smallbunny2.jpg முயல்குட்டி பொந்துகளில் வாழும் சிறிய உயிரினம்

rabbit, hare, especially Indian hare (Lepus nigricollis) to try, make an effort

Tamil Wiktionary

முயல் — பெயர்ச்சொல் (Noun)
  1. பொந்துகளில் வாழும் சிறிய உயிரினம்
  2. முயற்சி செய்

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

முயல் (muyal) — noun
  1. A hare, as முசல்
  2. War, contest, போர். (சது.)
  • முயலின்கூடு — The moon, சந்திரன்; a poet. metaphor.
  • முயற்களங்கம் — The spots on the moon, maculæ. See மான்களங்கம்.
  • முயற்கொம்பு–முயற்கோடு — A hare's horns. [an impossibility.] See சசவிடானம்.
  • முயற்செவிக்கள்ளி — A plant. See கள்ளி.
  • முயற்புல் — A grass. See புல்.
  • முயற்றிசை — The region of the hare, North-east, வடகீழ்த்திசை.

Fabricius (1972)

முயல் — noun
  1. a hare முசல்.
  • முயலின்கூடு–சந்திரன் — the moon, ( a hare's nest).
முயல் — v. i.
  1. , முயலு, I. v. i. make continued exertion, பிரயத்தனஞ்செய்
  2. apply, accustom or inure one's self to a thing, become used to, be usual, பழகு
  • கேள்வி முயல் — learn to hear well.
  • புண்ணியத்திலே முயலுகிறான் — he is persevering in works of charity.
  • முயற்சி–முயலல் — activity, effort, application, exercise; 2. perseverance, industry.
  • முயற்சிபண்ண–யாயிருக்க — to make effort, to undertake.
  • தெய்வமுயற்சி — divine operation.
  • மனுஷமுயற்சி — human endeavour.

Tamil Moli Akarathi (1928)

முயல் (muyal)
  1. போர், முசல் அது வடகீழ்த்தி சைப்பாலன் குறியுமாம், முயலென் னேவல்
முயல் (muyal)
  1. சசம், இதன்பிள்ளை-குட்டி, குரு ளை, பறழ், பிள்ளை
முயல் (muyal)
  1. போர், முயலென்னேவல், முயல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முயல்² (muyal) — noun
  1. War; போர். (சது.)
முயல்³ (muyal) — noun
  1. Hare, Lepus nigricollis; சிறுவிலங்குவகை. கான முயலெய்த வம்பினில் (குறள், 772).

IndoWordNet

முயல் — noun
  1. நீண்ட காதுகளையுடையதும் வேகமாக ஓடக்கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு.

தொப்புள்கொடி கொப்புள்கொடி கொப்புழ்கொடி பொக்குள்கொடி உந்திக்கொடி நாபிக்கொடி