முராரி

Tamil Wiktionary

முராரி
  1. இறைவனான கண்ணன்
  2. முராந்தகன்

Tamil Moli Akarathi (1928)

முராரி (murāri)
  1. இவன் அநர்க்கராகாவியம் ஏன் னும் நாடகஞ்செய்த ஸமஸ்கிருதகவி கிருஷ்ணர், திருமால்
முராரி (murāri)
  1. திருமால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முராரி (murāri) — noun
  1. See முராந்தகன். விடுத்தலு முராரி யேகி (கந்தபு. ததீசி. யுத். 39).