+. Boy related in a particular manner to a girl and allowed by caste rules to marry her, as the father's sister's son or mother's brother's son; அத்தை அல்லது அம்மான் மகன் போல ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ள வன்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முறைமாப்பிள்ளை
ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகன்