முறையான
Formal
IndoWordNet
முறையான — adjective
- விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது
முறையான — adjective
- ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.
முறையான — adjective
- தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
முறையான — adjective
- பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்
முறையான — adjective
- நல்ல முறையில்
முறைப்படியான சரியான ஒழுங்கான தெளிவான நியாயப்படியான