முற்பகல்
பகலின் முற்பகுதி முன்னாள் முற்காலம்
forenoon
Tamil Wiktionary
முற்பகல் — பெயர்ச்சொல் (Noun)
- பகலின் முற்பகுதி
- முன்னாள்
- முற்காலம்
Tamil Moli Akarathi (1928)
முற்பகல் (muṟpakal)
- ஒருபகலின் முற்பகுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
முற்பகல் (muṟ-pakal) — noun
- +. [T. munpagalu.]
- Forenoon; பகலின் முற்பகுதி. பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319)
- The preceding day; முன்னாள். (W.)
- Former time; முற்காலம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
முற்பகல்
- பகற்பொழுதின் னாள்
- முற்காலம்